தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் : 

மொத்த பகுதிநேரச் சிறப்பு ஆசிரியர்களின் எண்ணிக்கை : 522

3 கருத்துகள்:

  1. தஞ்சாவூர் மாவட்டத்தில் பகுதிநேரச் சிறப்பு ஆசிரியர்கள் கூட்டத்தினை விரைவில் கூட்ட வேண்டும் .

    பதிலளிநீக்கு
  2. 1. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் கூட்டத்தினை விரைவில் கூட்ட வேண்டும்.
    2. செய்திகளை உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும்.
    3. அனைத்து பாடங்களுக்கும் முறையான உரைநடையினை ஏற்படுத்துவது குறித்து அரசிடம் முறையிடுவது.
    4. பள்ளியில் ஏற்படும் இன்னல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது ?
    5. ஊதியத்தினை விரைவில் பெற அரசிடம் முறையிடுவது குறித்து ?
    6. சங்க பொறுப்பாளர்களை விரைவில் நியமிப்பது குறித்து விவாதிப்பது
    எப்போது?


    பதிலளிநீக்கு
  3. alleducationnewsonline.blogspot.in
    http://alleducationnewsonline.blogspot.in/2015/08/14-500.html

    அரசு பள்ளிகளில் பணிபுரியும், 15 ஆயிரத்து 249 பகுதிநேர ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
    அரசு பள்ளிகளில் பணிபுரியும், 15 ஆயிரத்து 249 பகுதிநேர ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 15 ஆயிரம் ஆசிரியர்கள்: அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, கைவினை, உடற்கல்வி போன்ற சிறப்பு பாடங்களுக்கு, 4,000
    நிரந்தர ஆசிரியர்கள்; 15 ஆயிரத்து 249 பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களில், சிறப்பு ஆசிரியர்களுக்கு, சிறப்பு தகுதி தேர்வு நடத்தி, அதன்படி பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கான தேர்வு பாடத்திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதனால், இந்த ஆசிரியர்கள் எப்போது வேண்டுமானாலும், தகுதித் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, பணி வரன்முறை செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.இருந்தும், தேர்வு நடந்தால், தங்களது பணி பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில், பல சிறப்பு ஆசிரியர்கள் உள்ளனர். இந்நிலையில், சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மூலம், பணியிட மாறுதல் வழங்க, பள்ளிக்கல்வியின் கீழ் இயங்கும், மாநில அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.பணி நிரவலுக்கான ஆசிரியர் பட்டியலை, வரும், 28ம் தேதிக்குள் தயார் செய்து அனுப்ப, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    பதிலளிநீக்கு